சிற்றிதழும் சுகனும் - ஒரு நினைவலை
கிருஷ்.ராமதாஸ்,
ஆசிரியர் & வெளியீட்டாளர்,
சிற்றிதழ்கள் உலகம் மின்னிதழ்.
ஆம் நண்பர்களே. காணாமலே காதல் கொண்ட காதல் கோட்டை நாயகன் போல, நானும் காணாமலே காதல் கொண்ட நண்பன் தான் சௌந்தர சுகன் சிற்றிதழின் ஆசிரியர் & வெளியீட்டாளர் மறைந்த அன்பு நண்பர் திரு.சுகன் என்கிற சரவணன்.
பல ஆண்டுகளாக சௌந்தர சுகன் என்று ஒரு சிற்றிதழ் வருவதை அறிந்திருக்கின்றனே ஒழிய சுகனை அறிந்திருக்கவில்லை. சிற்றிதழ்கள் குறித்த செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்ட பிறகு தான் அவரைப் பற்றிய விபரங்களை தேட ஆரம்பித்தேன்.